What to ask God?


இறைவனைக் காண பக்தர்கள் பத்து பேà®°்,
கடுà®®ையான விரதம் இருந்து வணங்கி வழிபட்டு வந்தனர்...!!
கடவுள் வந்தாà®°்...!

"என்ன வேண்டுà®®் கேளுà®™்கள், தருகிà®±ேன்..!” என்à®±ாà®°்..
அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..

à®®ுதல் மனிதன் : 
“எனக்கு கணக்கிலடங்கா காசுà®®்,  பெà®°ிய பிஸினஸுà®®் வேண்டுà®®்..!”

இரண்டாà®®் மனிதன்: 
“நான்  உலகில் சிறந்த அரச பதவியை அடைய வேண்டுà®®்..!”

à®®ூன்à®±ாà®®் மனிதன் : 
“உலப்புகழ் பெà®±்à®± நடிகர் போல் , à®®ிகப் பெà®°ிய புகழ் வெளிச்சம் வேண்டுà®®்..!”

நான்காà®®் மனுà®·ி: 
“உலக அழகியைப் போல பேரழகு வேண்டுà®®்..!  உலகமே அதில் மயங்க வேண்டுà®®்..!”

இப்படி..

இன்னுà®®் ஒன்பது பேà®°ுà®®்  தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!
கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்à®±ையுà®®் டக் டக்கென்à®±ு கொடுத்து விட்டாà®°்..!

பத்தாவது மனிதன் கேட்டான்:
“உலகத்தில்  à®’à®°ு மனிதன் உச்சகட்டமாய் , எந்த அளவு மன நிà®®்மதியோடுà®®் ,
மன நிà®±ைவோடுà®®் வாà®´ à®®ுடியுà®®ோ,  அந்த நிலை எனக்கு வேண்டுà®®்..!”

ஒன்பது பேà®°ுà®®்  அவனை திà®°ுà®®்பிப் பாà®°்த்தனர்....!! சிà®°ித்தனர்..!!! “

*மனநிà®®்மதி.....!! மன நிà®±ைவு*…...!!

 à®¨ாà®™்களுà®®் அதுக்கு தானே இதையெல்லாà®®் கேட்டோà®®்..?
 à®µிà®°ுà®®்பியது கிடைத்தால்  மனநிà®±ைவு கிடைத்து விடுà®®ே......?”
கடவுள் அந்த ஒன்பது பேà®°ிடமுà®®் :  “நீà®™்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்......!!! நீà®™்கள் போகலாà®®்..!” என்à®±ு கூà®±ிவிட்டு,

பத்தாவது மனிதனைப் பாà®°்த்து :

"நீ இரு..!  நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டுà®®்.....!! சிà®±ிது  நேà®°à®®் கழித்து வருகிà®±ேன்..”   à®Žà®©்à®±ு சொல்லிவிட்டு எங்கோ போனாà®°்......!!!

இப்போது,  அந்த ஒன்பது பேà®°ுà®®் போகாமல் à®…à®™்கேயே தயங்கி நின்றனர்.....!!!
கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிà®±ாà®°்....!!!
என்ன தரப் போகிà®±ாà®°் என்பது தெà®°ிந்தே ஆக வேண்டுà®®் , என்à®±ு அவர்கள் மனம் அலைபாய்ந்தது..!  துடித்தது..!

அவர்கள் விà®°ுà®®்பியது எதுவோ  அது கையில் கிடைத்த பின்னுà®®்,  இன்னுà®®் எதுவுà®®ே கிடைக்காத  அந்த பத்தாவது மனிதன் à®®ேல் பொà®±ாà®®ை கொண்டு மனம் வெதுà®®்பினர்....!

நேà®°à®®் ஆக ஆக, வெà®±ுப்பில் வெந்தனர்..!
தாà®®் விà®°ுà®®்பியது கையில் இருப்பதை மறந்தனர்....!
அதை அனுபவிக்க மறந்தனர்.....!
அவர்கள் நிà®®்மதி குலைந்தது.....!
மனநிà®±ைவு இல்லாமல் போனது.....!
பத்தாவது மனிதன்,

கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமுà®®் இல்லாமல் காத்து நின்à®±ான்.....!

கடவுள் தன்னிடம் பேசப் போகிà®±ாà®°் என்பதிலேயே , அவனுக்கு அவன் கேட்ட à®®ுà®´ு மனநிà®±ைவு கிடைத்து விட்டது..!

நாà®®்  பத்தாவது மனிதனா..?
இல்லை
இதுவுà®®் பத்தாது என்கிà®± மனிதனா.....?

à®®ுடிவு எடுப்போà®®்.....!!

எண்ணுà®®் எண்ணங்களே நம் வாà®´்வை தீà®°்à®®ானிக்குà®®்.

இனிà®®ையான எண்ணங்களுடன் இவ்வுலகில் மகிà®´்ச்சியுடன் வாà®´, பேà®°ாசை என்பதை à®’à®´ித்து மனநிà®®்மதி என்à®± விலைமதிப்பற்à®± செல்வம் பெà®± à®®ுயலுவோà®®்...!!

வாà®´்க வளமுடன்