காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் உள்ள புஷ்கர் என்ற குளத்தில் இருந்து வருகிற 17/07/2019 தேதியில் அத்திவரதர் வெளியே வந்து நாற்பத்து எட்டு நாட்கள் அருள்புரிவார்
நின்ற கோலத்தில் இருபத்தி நான்கு நாட்கள்
சயன கோலத்தில் இருபத்தி நான்கு நாட்கள்
அனைவரும் வந்து அருள் பெறுவோம்
அடுத்த தரிசனம் நாற்பத்தி எட்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்
ஓம் நமோ நாராயணா